சிவகங்கை,
சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு போட்டியை பார்வையிடச் சென்ற 2 பேர் காளைகள் முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வாடி வாசலில் அவிழ்த்து விடும் முன்பு வெளிப்பகுதியில் காளைகள் திறக்கப்பட்டது. இதில் வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்த கூட்டத்தில் காளைகள் பாய்ந்தது. இதில் காரைக்குடி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேர் பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: