அரியலூர்,
ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடை பெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. புதுச்சாவடி ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகள், 150 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  காளைகளை மாடு பிடிவீரர்கள் உற்சாகத்துடன் அடக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: