கடலூர்,
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி பொறியியல் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் மின்சார வயர் எரிந்து, தொலைக்காட்சி பெட்டி வெடித்து சிதறியது. இதில் மின்சாரம் தாக்கி அரவிந்த் என்ற பொறியியல் பட்டதாரி உயிரிழந்துள்ளார். மேலும் அரவிந்துடன் தூங்கிய சிறுவன் அகிலன் படுகாயத்துடன் சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply