சென்னை; 
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மல்லை சிற்பிகளின் கலைத்திறனை உலகளவில் பெருமைகொள்ளச் செய்யும் முயற்சியாக, மாமல்லபுரம் கடற்கரையில் 133 அடியில் திருவள்ளுவருக்கு மணல் சிற்பம் எழுப்பி வருகின்றனர்.

மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள். சிற்பக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரவு பகலாக இதற்காக பணியாற்றி வருகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: