சிவகங்கை,

திருப்பத்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மீன்பிடிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் கல்குவாரி குட்டையில் மீன்விடக்கச் சென்ற 7-ம் வகுப்பு மாணவன் வாசுதேவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.