பிரிஸ்பேன்;
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்றது.இந்த தொடரில் ஆடவர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் – அமெரிக்காவின் ரியான் ஹாரிசன் பலப்பரீட்சை நடத்தினார்கள்.இதில் கிர்ஜியோஸ் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.கிர்ஜியோஸ் சொந்த மண்ணில் வாங்கும் முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.