தமிழகத்தில் நடைபெற்று வரும்   அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கிய பேரணி நடத்தவும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.