விழுப்புரம்,

திருக்கோவிலூர் அருகே டெட்டனேட்டர் வெடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் கைவிரல் துண்டானது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செட்டித்தாங்கலில் பள்ளி அருகே குப்பையில் கிடந்த டெட்டனேட்டரை எடுத்து விளையாடியபோது அது வெடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் சபரியின் கைவிரல் துண்டானது. இதையடுத்து மாணவர் சபரி புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Leave a Reply

You must be logged in to post a comment.