கோவாவில்  விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவா விமான நிலையத்தில் மிக் 29 கே போர் விமானம் ஓடு பாதையை விட்டு விலகியதால் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் போர்விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து கோவா விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: