உலகப் புகழ்பெற்ற என்பிஏ எனப்படும் கூடைப்பந்து தொடர் அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது.இன்று நடைபெற்ற பீனிக்ஸ் சன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அட்லாண்டா ஹாக்ஸ் அணி 104-103 என்ற கணக்கில் நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.