புதுதில்லி;
துப்புரவுத் தொழிலாளர்களை பாதாளச் சாக்கடையில் இறக்கிவிட்டு உயிரைப் பறிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மாநிலங்களவையில் அளித்த தகவல்களின் மூலம் இந்த அவலம் தெரியவந்துள்ளது. 1993-ஆம் ஆண்டிலிருந்து, இந்தியாவில் 323 பேர் பாதாளச் சாக்கடையில் இறக்கிவிடப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 144 பேரின் மரணம் தமிழகத்தில் நடந்துள்ளது. கர்நாடகாவில் 59 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 52 பேரும் உயிர்ப்பலியாகியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: