ஒட்டாவா;
உலகின் எழில் கொஞ்சும் பேரருவியான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி
கடந்த சில தினங்களாக பனியில் உறைந்துள்ளது.நயாகரா நீர்வீழ்ச்சி, வடஅமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் அமைந்துள்ளது. பனிக் குவியல்கள், வெண்மை போர்த்திய மரங்கள் என காட்சியளிக்கிறது நயாகரா அருவி.

Leave A Reply

%d bloggers like this: