கரூர்,

கரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

கரூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் துரைராஜ்(54), மகேந்திரன்(19) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.