மும்பை,
மும்பையில் புத்தாண்டையொட்டி பறக்கும் விளக்குகள் விற்பனை செய்ய காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மும்பையில் பறக்கும் விளக்குகளை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் ஜனவரி 22 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், பொதுசொத்துகளை சேதம் ஏற்படுத்தும் என்பதால் பறக்கும் விளக்குகளை விற்க  தடை விதிக்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கவே இந்த நடவடிக்கை என்று காவல் துறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.