நாகப்பட்டினம்;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட 22-வது மாநாடு வேதாரணியத்தில் டிசம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. மத்தியக்குழு
உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஏ.லாசர் வாழ்த்திப் பேசினார்.மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.முத்து
ராமலிங்கம் நன்றி கூறினார்.

மாநாட்டில் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக நாகை மாலி தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஏ.வி.முரு
கையன், வி.மாரிமுத்து, வி.சுப்பிரமணியன், ஜி.ஸ்டாலின், பி.சீனிவாசன், ஆர்.முத்துப்பெருமாள், சி.வி.ஆர்.ஜீவானந்தம், வ.சிங்காரவேலன், எஸ்.துரைராஜ், ஜி.
ஜெயராமன், த.லதா ஆகியோரும் மாவட்டக்குழு உறுப்பினர்களாக ஜி.கலைச்செல்வி, எம்.முருகையன், வி.அம்பிகாபதி, எம்.ஏ.செங்குட்டுவன், ஏ.வேணு, எம்.சுப்பிரமணியன், பி.கே.ராஜேந்திரன், டி.சிம்சன், பி.டி.பகு,எம்.என்.அம்பிகாபதி, டி.கணேசன், எஸ்.மணி, ப.சுபாஷ்சந்திரபோஸ், எம்.அப்துல் அஜீஸ், ஆர்.ஜீவானந்தம், என்.எம்.அபுபக்கர்,ஏ.ரவிச்சந்திரன், ப.மாரியப்பன், எம்.சாந்தி, எம்.ஜெயபால், டி.இராசையன், சி.விஜயகாந்த், சி.மேகநாதன், எம்.முத்துராமலிங்கம், எம்.செல்வராஜ், கே.கிருஷ்ணன், கே.செந்தில்குமார், கலைச் செல்வன், த.செல்வி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.