உலக அளவில் விவசாயம் ஆதிக்கம் உற்பத்தி ஆகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக அளவிலான உணவுப்பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் நிலையில் தற்பொழுது சர்வதேச அளவில் பசியில் வாழும் மக்களின் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் இருப்பது. சமூக நலஆர்வலர்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தகவலாக இது அமைந்து உள்ளது. வறுமையையும் பசியையும் ஒழிக்க வேண்டியது அரசின் கடமை என்பதை மத்திய மாநில அரசுகள் உணர்ந்தது செயல்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்

Leave A Reply

%d bloggers like this: