தீக்கதிர்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத் தொடக்கவிழா

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத் தொடக்கவிழாவும், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய புதிய ஏழு நூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் திங்களன்று தோழர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெற்றது. தமிழருவி மணியன், பிரபஞ்சன், சமஸ், சொர்ணவேல், இரா.பார்த்திபன், லிங்குசாமி, வசந்தபாலன்,ராஜூ முருகன், மணிகண்டன்,ரவி சுப்பிரமணியன், மிகயீல் கோர்பதோவ் பங்கேற்றனர். த.ஜீவலட்சுமி தொகுத்து வழங்கினார். எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.