இராமநாதபுரம்,

இராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பலியாகினர்.மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தவயல் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: