தருமபுரி;
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட 22 வது மாநாடு டிசம்பர் 21,22,23, தேதிகளில் பென்னாகரத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. டில்லிபாபு, சி. நாகராசன், ஏ.ஜெயா ஆகி யோர் தலைமை வகித்தனர்.மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் துவக்கி வைத்து பேசினார்.
மாநிலக் குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன் வாழ்த்திப் பேசினார். மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார்.மாநாட்டில் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக ஏ.குமார் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக எம். மாரிமுத்து, பி. இளம்பரிதி, சி.நாகராசன், எம்.முத்து, எம். ஆறுமுகம், வி.மாதன், கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், இரா.சிசுபாலன், சோ.அர்ச்சுணன்,

எஸ்.கிரைஸா மேரி, வே. விசுவநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டக்குழு உறுப்பினர்களாக கே.குப்புசாமி, எம்.ராஜேந்திரன், பி.மாதேஸ், பி.டி. அப்புனு, என்.கந்தசாமி, கே.பூபதி, பி.எம். முருகேசன், ஜெ.பி. சுப்பிரமணி, எம்.குமார், ஆர்.சின்னசாமி, எஸ்.பி.சின்னராசு, ஆர்.மல்லிகா, டி.சேகர், சி.வஞ்சி, ஆர்.ஜோதிபாசு, டி.மாதையன், ஆர்.எழில் அரசு, சிவா, என்.பி. முருகன், ஜெயராமன், கே.தங்கராஜ், ஏ.ஜெயா, ஜி.நாகராஜன், சி.முரளி, சி.வேலாயுதம், பி.வி. மாது, அன்பு, ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.