விழுப்புரம்
உளுந்தூர் பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே கலவனூர் கிராமத்தில் இருசக்கர வாகனம் மோதி 2 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இந்தவிபத்தில் சிக்கி 4-ம் வகுப்பு மாணவர் சூர்யா(9), அன்பரசன் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மதிய உணவுக்காக மாணவர்கள் வீட்டுக்கு வரும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.