இமாச்சல் பிரதேச பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: