கரூர்,

கரூரில் தெரு விளக்கை பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பனிக்கம்பட்டியில் தெரு விளக்கை பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: