உயர்தரமிக்க புகைப்படக் கலைஞர்களின் சேவையைப் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாக, புதிய செயலியினை போட்டோகிளிக்கர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

தங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத எல்லாத் தருணங்களையும் நேர்த்தியாகப் படம் பிடித்து பதிவு செய்ய விரும்புவோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையத்தளங்களிலிருந்து போட்டோ கிளிக்கர்ஸ் செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புக் நவ் மற்றும் புக் லேட்டர் ஆகிய விருப்பத் தேர்வுகளின் மூலம் வாடிக்கையாளர்கள் தமது தேவையை கைப்பேசி, கணினி மூலம் பதிவு செய்த 1 மணி நேரத்திற்குள் போட்டோ கிளிக்கர்ஸ் உரிய புகைப்பட சேவையை வழங்குவதற்கு முழுதும் தயார் நிலையில் உள்ளது.என்று போட்டோகிளிக்கர்ஸ் நிறுவனர் முரளி குணசேகரன் தெரிவித்துள்ளார்.

பின்வரும் இணையத்தளங்களிலிருந்து போட்டோ கிளிக்கர்ஸ் செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட்(Android) – https://goo.gl/FHJWdF மேலும் விவரங்களுக்கு, www.fotoclickers.com என்ற இணையத்தளத்தை அணுகலாம் (அல்லது) 4610 1111 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

Leave A Reply

%d bloggers like this: