திருவள்ளூர், டிச. 17-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக எஸ்.கோபால் தேர்வு செய்யப் பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 22-வது மாநாடு மீஞ்சூரில் டிசம்பர் 16, 17-தேதிகளில் நடைபெற்றது. இம் மாநாட்டில் 35-பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவின் செயலாளராக எஸ். கோபால் தேர்வு செய்யப்பட்டார். டி.பன்னீர்செல்வம், பி.சுந்தரராசன், கே.செல்வராஜ், கே.ராஜேந் திரன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஆர்.ஏ.மோகனா, ஏ.ஜி.கண்ணன், கே. விஜயன், ஏ.ஜி.சந்தானம் ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.எஸ். எம். அனீப்,பி.நடேசன், ஜி.விநாயக மூர்த்தி, சி.பெருமாள், பி.ரவி, அ.து. கோதண்டன், சி. பாலாஜி, ஜி.சூர்ய பிர காஷ், இ. ராஜேந்திரன், இ.எழிலரசன், ஏ. அப்சல்அகமது, ஜெ. ராபர்ட் எபி நேசர், எம். சந்திரசேகரன், என். கீதா, ஆர். தமிழரசன், வி. அறிவழகன், என். ரமேஷ்குமார், இ. மோகனா,இ. தவமணி, என். கங்கா தரன், கே.ஜி. கணேசன், ஜி.வி.எல்லையன், கே. ரமா,வி. அந்தோணி ஆகியோர்மாவட்ட குழு உறுப்பினர் களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தர ராசன் பேசினார். வரவேற்புக் குழு பொருளாளர் பி. கதிர்வேலு நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.