கவுகாத்தி,

அசாமில் இன்று 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அசாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் இன்று காலை 11.50 மணியளவில் 4.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிலோரா பகுதியில் இருந்து 39 கி.மீ., தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave A Reply

%d bloggers like this: