சென்னை,
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஒருவர் பிடிபட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஒருவரை விரட்டிப்பிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் பிடிபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.