தலைவர் சுதர்சனும் விஎச்பி தலைவர் அசோக் சிங்காலும் 2007ல் நான் ஜனதா
கட்சித் தலைராக இருந்தபோது என்னைத்தான் கேட்டுக்கொண்டார்களே தவிர 
பாஜகவை அல்ல” என்று டுவிட் செய்திருக்கிறார் சுப்ரமணிய சுவாமி. தமிழகத்
தின் தொழில் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்திருக்க கூடிய சேது சமுத்திர
திட்டத்தை ஒழித்துக்கட்ட ஆர்எஸ்எஸ் முடிவு செய்திருக்கிறது.

அதன் ஏவலாளாக தான் இருந்ததை மிக்ப பெருமையோடு பதிவு செய்திருக்கிறார் இந்த மனிதர். இயற்கையான மணல் திட்டுக்களை ராமர் கட்டிய பாலம் என்று பொய்யுரைத்து இவர்கள் அந்த திட்டத்தை கெடுத்ததால் நட்டமடைந்தது இந்தியா என்றால் லாபமடைந்தது ஸ்ரீலங்கா. இவர்கள்தாம் தேசபக்தர்களாம்! வெட்கக்கேடு.

Leave A Reply