தேர்தலை நடத்துவது வீண்” என்று டுவிட் செய்திருக்கிறார் தமிழிசை.
அவரைப் பொறுத்தவரை “நியாயமாக” என்றால் அதிமுக ஜெயிக்கணும்,
பாஜக டெபாசிட் வாங்கணும் என்பதாகும். அதற்கு வாய்ப்பு இல்லை
என்றால் மீண்டும் ஆர்கே நகர் தேர்தலை ஒத்திவைக்கச் சொல்லு
வாரோ?அதற்கும் தேர்தல் ஆணையம் தலை ஆட்டுமோ? எத்தகைய
ஜனநாயக-விரோத சக்தி தமிழகத்தில் தலையெடுக்கப் பார்க்கிறது
என்பதை உணருங்கள் தமிழக மக்காள்.

Leave A Reply