மாட்டுக்கறி வைத்திருந்ததாக அக்ளக் என்ற முதியவரை அடித்து கொன்றபோது வராத கண்ணீர் ……

இவர் சுயவிளம்பரத்துக்கு கொண்டுவந்த பணமிதிப்பிழப்பு, அதன் காரணமாக இறந்த 150க்கு மேற்பட்டோர்,
அப்பொழுது வராத கண்ணீர்,

குஜராத் ஊனாவில்,                                                                                                                          அடித்து துவைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்,                                                அப்பொழுது வராத கண்ணீர்,

இது போன்ற பல துயரங்களுக்கு வராத கண்ணீர்,

இன்று குஜராத் தேர்தலுக்காக வந்திருக்கிறது.

56 இன்ச் மார்பு உள்ள தன்னால்
தான் இந்தியா பாதுகாக்கப்படும் என்று அளந்து விட்டு ,
இன்று கண்ணீர் வடிப்பது,
எத்தகைய #மகா_நடிப்பு.

Suresh Kumar

Leave A Reply