காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் சபீராபீபி மற்றும் அவரது மகள் பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply