வேதராணயம்,

வேதராண்யம் அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

நாகை மாவட்ட வேதராணயம் அருகே ஆயக்காரன் குளத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவன் முகமதுரிசேன் வேலிக்குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

விழுப்புரம் அருகே வடக்குச்சிப்பாளைத்தில் உள்ள ஏரியில் குளித்த போது கல்லூரி மாணவர் வினோத்குமார்(18) ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: