தருமபுரி,

தொப்பூர் அருகே கிணறு வெட்டும் போது மண் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கம்மம்பட்டியில் கிணறு வெட்டும் போது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மாதப்பன்(65) மற்றும் சுந்தரம்(55) ஆகியோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.