திருப்பூர்;
திருப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலை அபகரித்ததாக, நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினி மீது சிபிஐ முதற்கட்ட குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து மிக குறைந்த விலைக்கு ஹோட்டலை வாங்கியதாக, அதன் உரிமையாளர் கதிர் என்பவர் கொடுத்த புகாரில் சிபிஐ போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் பத்மினியிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.