காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிங்கஸ் அருகே ஜம்மு-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: