விழுப்புரம்,
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாட்டிகைகுறிச்சி கோமுகி ஆற்றில்  சந்தோஷ்குமார்  என்ற மாணவன் நேற்று குளிக்கச் சென்றான். இதையடுத்து மாணவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சந்தோஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply