ஈரோடு,
அந்தியூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: