டெக்ராடூனில் செயல்பட்டு வரும் வனஉயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் “Wildlife Institute of India” காலியாக உள்ள Project Associate, Senior Biologist உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 23.12.2017
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம்

விண்ணப்பக் கட்டணம்: ரூ,750. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.wii.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wii.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: