திரு.மோகன்ராஜுலு…
தமிழ்நாடு மாநில அமைப்பு பொதுச் செயலாளராக இருந்தவர்.

தமிழகத்தின் அமைப்பு பொதுச் செயலாளர் என்பவர் கட்சியில் உள்ள சச்சரவுகளை நீக்கி, தாய்க்கு நிகராக பொது வாழ்வில் ஈடு படுவோருக்கு, யாருக்கும் சார்பு இன்றி நீதிமானாக வாழ வேண்டிய கடமை உள்ளவர்.

தர்மத்தை காக்க வேண்டியவர் நீங்கள்.கடமை தவறாதீர்கள் என பல முறை எச்சரிக்கை பதிவு செய்து இருந்தேன். கேட்கவில்லை.

பல கோடி பணத்தை கொண்டு செல்லும் போது வாகனம் மரத்தில் மோதி ஆண்டவனால் பாடம் புகட்டப்பட்டது.

படித்தவன் பாவம் செய்தால் ஐயோ என்று போவான் என்று பாரதியார் ஏன் சொன்னார் தெரியுமா?!.
அடுத்தவர்களுக்கு உதவக் கூடிய மாபெரும் கல்வியை கொண்டவன் மிகுந்த சக்தி கொண்டவன். அவன் தன் செயலை கோரமாக மாற்றும் போது ஆண்டவனின் அடியால் காணாமல் போய் விடுவான் என்பதே.

ஆகவே மக்களுக்கான பணியில் இருப்பவர்கள் பொதுமக்கள் பணத்தில் மிக எளிமையாகவும்,
நேர்மையாகவும் இருக்க பழகிக் கொள்ளுங்கள் என்பதற்கான எச்சரிக்கை பதிவேயன்றி யாரையும் ஏளனம் செய்ய அல்ல.

எஞ்சி இருப்பவர்கள் தனது பதவியின் மேலான மகத்துவத்தை அறிந்து வாழப் பழகி கொள்ளுங்கள்.

தர்மத்தின் வழியில் வெறும் பேச்சு பேசினால் போதாது. இனியேனும் தர்ம பாதையில் பயணம் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

தன் நிலை மாறும் போது எப்பேர்பட்ட பதவி உள்ளவரும் வாழ்வுக்கேற்ற பதவி ஆண்டவனிடம் பெற்றே ஆக வேண்டும் என தற்கால அரசியல்வாதிகளுக்கு ஆண்டவன் உணர்த்தி வருகிறார்.

மக்களின் சாபம் பொல்லாதது.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை.
ஓம் முருகா.

Leave A Reply

%d bloggers like this: