தில்லி,

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலோஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 9 புதிய நீதிபதிகளை நியமிக்க  உச்சநீதிமன்ற கொலோஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதில் சுப்ரமணியம் பிரசாத், ஆஷா, செந்தில்குமார் ராமமூர்த்தி, இளந்திரையன், இளவரசன், எமிலியாஸ்,புகழேந்தி , சரவணன், ஆனந்த் வெங்கடேஷ், நிர்மல்குமார் ,கிருஷ்ணன் ராமசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோரில் 9 பேரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல, கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகளையும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகளையும் நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலோஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: