இந்திய பொதுத்துறை நிறுவனமும் கடல் வாணிப பணியில் ஈடுபட்டு வரும் நிறுவனமான இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தற்போது 50 எலக்ட்ரிக்கல் அதிகாரி டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி: எலக்ட்ரிக்கல் அதிகாரி
காலியிடங்கள்: 50
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்து வாணிபம் தொடர்பான பணிப்பயிற்சி, சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: SCI Head Office: 245, Madame Cama Road, Nariman Point, Mumbai – 400021, Indian Read More: Shipping Corporation of India Ltd Recruitment 2017 Walk in for 100 ERPO Trainee & Officer Posts

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.shipindia.com/careers/fleetpersonnel.aspx என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: