மத்திய ஆயுதப்படை பிரிவின் கீழ் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கடலோர காவல் படைப்பிரிவில் காலியாக உள்ள 21 ஸ்டோர் போர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த முழுமையான விவரங்கள் www.indiancoastguard.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply