இராமநாதபுரம்,டிச.3-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுர மாவட்டச் செயலாளராக வி.காசிநாததுரை தேர்வு செய்யப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இராமநாதபுர மாவட்ட மாநாடு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இராமநாத புரத்தில் நடைபெற்றது. மாநாட்டில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் துவக்க வுரையாற்றினார். மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் நிறை வுரையாற்றினார். மாநாட்டில் மாவட்டக் குழுச் செயலாளராக வி.காசிநாததுரை தேர்வு செய்யப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக என்.கலையரசன், ஆர்.குருவேல், எம்.சிவாஜி, எம்.முத்துராமு, எம்.ராஜ்குமார், வி.மயில்வாகணன், சி.ஆர்.செந்தில்வேல், கே.கருணாகரன், இ. கண்ணகி, தெட்சிணா மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்களாக என்.வெங்கடேஷ், கு.குணசேக ரன், ஹெச்.ஜான்சௌந்தர் ராஜன், பி.முத்துச்சாமி, கே.கணேசன், பி.கல்யாண சுந்தரம், பி.வடகொரியா, ஆர்.முத்து விஜயன், கே.பச்சமால், ஆர்.சேதுராமு, தி.ப.மோதிலால், இ. ஜஸ்டின், வி.முருகன், எம்.சுப்பிரமணியன், ஆர்.மகாலிங்கம், எம்.ஆதி ரெத்தினம், டி.ராஜா, பி.செல்வராஜ், ஜி.சிவா, முனியசாமி, ஆர்.வான் தமிழ் இளம்பரிதி, எம்.முத்துப்பாண்டி, கே.மாலதி, எஸ்.சிவன் பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.