கோவை, நவ. 19-
ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்று கிழமை கோவையில் நடைபெற்றது .

மேற்குவங்கத்தை மையமாக கொண்டு எழுத்தளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய சமரம் என்ற மொழிபெயர்ப்பு நாவலும், எப்போதாகிலும் அறம் என்ற சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கோவை சப்னா புக் ஹவுஸீல் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமுஎகச கோவை மாவட்ட செயலாளர் மு. ஆனந்தன் தலைமை வகித்தார். சப்னா புக் ஹவுஸ் தலைமை நிர்வாகி வெ.கார்த்திகேயன் வரவேற்று பேசினர், தமுஎகச மாநில தலைவர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் ஷான் கருப்புசாமி ஆகியோர் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர் பேராசிரியர் சோ. மோகனா வாழ்த்தி பேசினர். எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் ஏற்புரையற்றினர். இதில் எரளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: