சென்னை;
வருமான வரித்துறையினர், ஜெயலலிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்கு வெளியே அதிமுக மாவட்டச் செயலாளர் வி.பி. கலைராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் தெரியாமல் ஜெயலலிதாவின் இல்லத்துக்குள் வருமானவரித் துறை நுழைந்திருக்காது; பல அஸ்திரங்களைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், ஜெயலலிதாவின் இல்லத்துக்கே வருமான வரித்துறையை சோதனையிட அனுப்பி பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்; எந்த அஸ்திரத்துக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.