நமது ராணுவத்திற்காக ரபேல் விமானங்கள் வாங்குவதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடட்டிற்கு சாதகமாக மோடி அரசு  நடந்திருப்பதாகவும், அதனால் பொதுத்துறை நிறுவனமாகிய எச்ஏஎல் நிறுவனத்திற்கு இழப்பு என்றும், விமானங்களின் விலையும் மூன்று
மடங்கு உயர்த்தப் பட்டதால் பல்லாயிரம் கோடி ரூபாய் நமது கஜானாவிற்கு நட்டம் என்றும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன் வைத்துள்ளது. (தி இந்து& டிஒஐ ஏடுகள்) ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருப்பதாகச் சொன்ன மோடி இது பற்றி விசாரிக்க உத்திரவிடு
வாரா? அல்லது எதிர்கட்சியினர் சம்பந்தப்பட்டிருந்தால்தான் “ஊழல்” இல்லையெனில் அது “வளர்ச்சி” என்று புது வியாக்யானம் தருவாரா?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: