இரட்டையர் அரசு: ரேசன் கடைகளில் இனி மக்களுக்கு
உளுத்தம் பருப்பு விற்கப்படாது.
மக்கள் : ஏன்?
இ. அரசு: கொள்முதலை நிறுத்தியாச்சு.
மக்கள்: ஏன் நிறுத்தியாச்சு?
இ.அரசு: மக்கள் திலகம் நூற்றாண்டுவிழாவில்
பிசியாக இருக்கிறோம்.
மக்கள்: !!!

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: