மத்திய அரசின் சிவிஆர்டி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.

மொத்த காலியிடங்கள்: 146

பணி: ஆட்டோ எலெக்ட்ரிஷியன் , கார்பெண்டர், கம்ப் யூட்டர் ஆப்பரேட்டர் & ப்ரோக்கிராமிங் அசிஸ்டெண்ட், டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல், எலெட்ரிஷியன்), பிட்டர் , மெஷினிஸ்ட், மோட்டார் வெஹிக்கல் மெக்கானிக் , டர்னர் , வெல்டர் (கேஸ் & எலெக்ட்ரிக்).
தகுதி: தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்டதுறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_apprentice/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.30 ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2017.
மேலும் விவரங்களுக்கு: https: //rac.gov.in/cgibin/2017/advt_cvrde_apprentice/public/pdf/advt_cvrde_apprentice.pdf?5910cf27514a6d62a08b6b36d4b3b36d=1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

Leave A Reply

%d bloggers like this: