அகமதாபாத்;
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, சிறுவன் என்ற பொருள்படும் பப்பு (PAPPU) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, பாஜக-வினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் இதே முறையைக் கையாண்டு வருகின்றனர். தேர்தல் விளம்பரங்கள், பிரச்சார துண்டறிக்கைகளிலும் ராகுல் காந்தியை ‘சிறுவன்’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இதுபற்றி காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தது. இந்நிலையில், குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: