சென்னை எழும்பூர் கவின் கல்லூரி மாணவன் பிரகாஷ் தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சங்கத்தின் தலைவர் வீ.மாரியபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் இசக்கி நாகராஜ், நிருபன், விஜயகுமார், ஜூகைப் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply