கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில், ஆரியபட்டா சயின்ஸ் கிளப் சார்பில் கொசுக்கடியில் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட குழந்தைகள் தேசிய அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையின் அடிப்படையில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க எப்படி எளிய முறையில் நொச்சி இலையில் இருந்து களிம்பு தயாரிப்பது என்பது குறித்து மாணவர்கள் விளக்கினர்.

Leave A Reply

%d bloggers like this: